ADDED : செப் 16, 2024 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி, : காரியாபட்டியில் இந்திய கம்யூ. கட்சி அலுவலக கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
மாநில செயலாளர் முத்தரசன் அடிக்கல் நாட்டினார். முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் லிங்கம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் அழகிரி சாமி, மாநில குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், பாலமுருகன், முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னுப்பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

