/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிளக்ஸ் மாட்டும் போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி
/
பிளக்ஸ் மாட்டும் போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி
பிளக்ஸ் மாட்டும் போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி
பிளக்ஸ் மாட்டும் போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி
ADDED : ஏப் 23, 2024 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பில் கோவில் திருவிழாவை முன்னிட்டு பிளக்ஸ் போர்டு மாட்டும்போது மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் கல்யாணகுமார், 19, என்பவர் உயிரிழந்தார்.
வத்திராயிருப்பு வணிக வைசியர் தெருவை சேர்ந்த கலியானாண்டி என்பவர் மகன் கல்யாணகுமார், பி.காம். இரண்டாமாண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 11: 15 மணிக்கு மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பிளக்ஸ் மாட்டும்போது இரும்பு பிரேமில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.