/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாடு திருட்டு இருவர் மீது வழக்கு
/
மாடு திருட்டு இருவர் மீது வழக்கு
ADDED : ஏப் 14, 2024 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடி துலுக்கன்குளத்தைச் சேர்ந்த அர்ஜுனன் 35.
இவருக்கு 30 ஆடுகள், 6 பசு மாடுகள், 3 கன்று குட்டிகள் உள்ளன. வயலில் கட்டி போட்டு வளர்த்து வருகிறார். அதில் ஒரு பசுமாட்டை காணவில்லை. விசாரித்ததில் காரைக்குளத்தைச் சேர்ந்த காளி, துலுக்கன்குளத்தை சேர்ந்த முனியசாமி மாட்டை பிடித்து சென்ற போது சிலர் பார்த்தனர். இருவர் மீதும் நரிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

