ADDED : டிச 22, 2025 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வளவனுார் பேரூராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கண்ணப்பன்.
பேரூராட்சி செயலாளர் ஜீவா, சேர்மன் மீனாட்சி, பொதுக்குழு உறுப்பினர் சம்பத், வழக்கறிஞர் சுரேஷ் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

