/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ராகவேந்திரர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
/
ராகவேந்திரர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
ADDED : பிப் 09, 2025 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த வளவனுார், குமாரபுரி, காராமணிக்குப்பம், நரையூர் ரோட்டில் உள்ள ஸ்ரீராகவேந்திரர் கோவில் மகா கும்பாபிேஷக விழா நாளை 10ம் தேதி நடக்கிறது.
விழாவையாட்டி, புதிதாக கட்டப்பட்டுள்ள கோபுரம் மற்றும் கணபதி, ஆஞ்சநேயர், ராகவேந்திரர், மாஞ்சானி அம்மன் ஆகிய சன்னதிகளுக்கு காலை 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் மகா கும்பாபிேஷக விழா நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் மற்றும் அறங்காவலர் சங்கரலிங்கம், விழா குழு உறுப்பினர்கள் சுதர்சன நாயுடு, துரை, லோகநாதன், முத்துக்குமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

