ADDED : டிச 29, 2025 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி நகர காங்., சார்பில் கட்சி துவங்கியதன் 140வது ஆண்டு விழா செஞ்சி கூட்ரோட்டில் நடந்தது.
நகர தலைவர் சூர்யமூர்த்தி தலைமையில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சியில் சோனியா பேரவை தலைவர் சீனிவாசன், நிர்வாகிகள் நெடியான், ராஜசேகர், ஜான் பாஷா, முனுசாமி, மாலிக் பாஷா, லட்சுமி அம்மாள், சங்கீதா, ஊடகப்பிரிவு ஷபீர் பங்கேற்றனர்.

