/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விரிவான காப்பீட்டு திட்டம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
விரிவான காப்பீட்டு திட்டம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
விரிவான காப்பீட்டு திட்டம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
விரிவான காப்பீட்டு திட்டம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : அக் 03, 2024 11:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த கெடாரில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் துவக்க விழா நடந்தது.
விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, பி.டி.ஓ.,கள் சிவக்குமார், சீனுவாசன், காணை ஒன்றிய செயலாளர்கள் ராஜா, முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் முருகன், சிவக்குமார், துணைச் சேர்மன் வீரராகவன், ஒன்றிய கவுன்சிலர்கள் கருணாகரன், வள்ளி, கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி தலைவர் இந்திரா மணி, துணைத் தலைவர் ஏஞ்சலினா பங்கேற்றனர்.