sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சிறுவனை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

/

சிறுவனை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

சிறுவனை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

சிறுவனை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 28, 2025 02:10 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: செஞ்சி அடுத்த காரை கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார், 40; இவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது தந்தை கோவிந்தராஜ் என்பவரை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்து கவனித்து வருகின்றார். அவரது தம்பி பரசுராமன், 35; என்பவர் தந்தையை பார்க்கவில்லை என விஜயகுமார் மனைவி சுந்தரவள்ளி, 39; என்பவர் கூறியுள்ளார்.

இதனால், பரசுராமன், அவரது மனைவி ஜெயபிரதா, 27; மற்றும் உறவினர் ஜெயபால், 55; அவரது மகன் குணா, 31; ஆகியோர் சேர்ந்து சுந்தரவள்ளியிடம் தகராறில் ஈடுபட்டனர். இதை தட்டிக்கேட்ட விஜயகுமாரின், 17 வயது மகனை பரசுராமன் உள்ளிட்டோர் திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தனர்.அனந்தபுரம் போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us