/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 11 பேர் மீது வழக்குப் பதிவு
/
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 11 பேர் மீது வழக்குப் பதிவு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 11 பேர் மீது வழக்குப் பதிவு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 11 பேர் மீது வழக்குப் பதிவு
ADDED : ஏப் 25, 2024 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு பணியாளர் சங்கத்தினர் 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு, அரசு பணியாளர் சங்கம் சார்பில், நேற்று முன்தினம் மாலை சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன், 78, உட்பட 11 பேர் மீது, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்தனர்.