ADDED : டிச 26, 2025 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார், சக்தி நகர் ரோடு சிமென்ட் ரோடாக உள்ளது. ரோட்டின் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. ரோடு சேதம் அடைந்துள்ளதால்
அவ்வழியாகச் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் எழுந்துள்ளது. சேதமடைந்த ரோட்டை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

