sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோடையில் கொட்டிய மாமழையால் மகிழ்ச்சி

/

கோடையில் கொட்டிய மாமழையால் மகிழ்ச்சி

கோடையில் கொட்டிய மாமழையால் மகிழ்ச்சி

கோடையில் கொட்டிய மாமழையால் மகிழ்ச்சி


ADDED : ஏப் 06, 2025 09:46 PM

Google News

ADDED : ஏப் 06, 2025 09:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

கோடைக்காலம் துவங்கிய நாளில் இருந்தே, திருப்பூர் மாவட்டம் முழுவதும், வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்தது.

யாரும் எதிர்பாராத வகையில், மாலை, 6:30 மணிக்கு மேல், சில இடங்களில் மட்டும் மழை தலைகாட்டி சென்றது.

இரவு, 11:15 மணி முதல், மீண்டும் மழை துவங்கியது; தொடர்ந்து, இடி, மின்னலுடன் கனமழை பெய்ய துவங்கியது. கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பெய்தமழையால் திருப்பூர் சுற்றுப்பகுதி குளிர்ந்தது.

மாவட்டத்தில், கலெக்டர் முகாம் அலுவலகம் - 150 மி.மீ., கலெக்டர் அலுவலகம் - 130 மி.மீ., ஊத்துக்குளி தாலுகா - 120 மி.மீ., திருப்பூர் வடக்கு தாலுகா - 110 மி.மீ., திருப்பூர் தெற்கு தாலுகா - 96 மி.மீ., அவிநாசி - 75 மி.மீ., பல்லடம் - 28 மி.மீ., திருமூர்த்தி அணை பகுதி - 25 மி.மீ., அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.






      Dinamalar
      Follow us