sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'இ - சேவை மையங்கள் செயல்பாடு கேள்விக்குறி'

/

'இ - சேவை மையங்கள் செயல்பாடு கேள்விக்குறி'

'இ - சேவை மையங்கள் செயல்பாடு கேள்விக்குறி'

'இ - சேவை மையங்கள் செயல்பாடு கேள்விக்குறி'


ADDED : டிச 27, 2024 11:51 PM

Google News

ADDED : டிச 27, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம், ;''கூட்டுறவு சொசைட்டிகளில் உள்ள இ - சேவை மையங்கள் சரிவர செயல்படுவதில்லை'' என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் குற்றம் சுட்டியுள்ளது.

இதன் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், 'விவசாயிகள், பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் இ - சேவை மையங்கள் துவங்கப்பட்டன. விவசாயிகளின் பயன்பாடு கருதி கூட்டுறவு சொசைட்டிகளிலும் இ - சேவை மையங்கள் கொண்டுவரப்பட்டன. இதன் மூலம், பட்டா மாறுதல், சிட்டா, உதவித்தொகை விண்ணப்பம், ஜாதிச் சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் பெற்று பயன்பெற முடியும்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சொசைட்டிகளிலும், இ - சேவை மையங்கள் ஆரம்பிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கூட்டுறவு சொசைட்டிகளில் உள்ள இ - சேவை மையங்கள் செயல்படுவதில்லை என்ற சந்தேகம் உள்ளது. கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.






      Dinamalar
      Follow us