ADDED : பிப் 08, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி : அவிநாசி துணை மின் நிலையத்தில் நாளை(9ம் தேதி) நடைபெறுவதாக இருந்த பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதற்கு மாற்றாக வரும் 10ம் தேதி மின் வினியோகம் தடை செய்யப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

