தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கூடுதல் பஸ் தேவை

கூடுதல் பஸ் தேவை

கூடுதல் பஸ் தேவை


ADDED : ஆக 24, 2025 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2025 11:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை; திருப்பூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

உடுமலையிலிருந்து திருப்பூருக்கு பல்வேறு பணிகளுக்காக, நாள்தோறும் நுாற்றுக்கணக்கானோர் செல்கின்றனர். இந்த வழித்தடத்தில், குடிமங்கலம், பெரியபட்டி உள்ளிட்ட 20க்கும் அதிகமாக கிராமங்கள் உள்ளன.

இக்கிராம மக்கள் பல்லடம், திருப்பூர் பகுதிக்கு போதிய பஸ்கள் இல்லாமல், சிரமப்படுகின்றனர். எனவே, உடுமலை-பல்லடம் - திருப்பூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us