/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
5 ஊராட்சிகளில் ரூ.1.75 கோடியில் வளர்ச்சி பணிகள்
/
5 ஊராட்சிகளில் ரூ.1.75 கோடியில் வளர்ச்சி பணிகள்
ADDED : மார் 10, 2024 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், அகூர், புச்சிரெட்டிப்பள்ளி, கிருஷ்ணசமுத்திரம், வி.கே.என்.கண்டிகை மற்றும் வேலஞ்சேரி ஆகிய ஐந்து ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்- 2ன் கீழ், குளம் வெட்டுதல், சிமென்ட் சாலை, குடிநீர் பிரச்னை தீர்க்க புதிய ஆழ்துளை கிணறுகள் மற்றும் குழாய் புதைப்பது, புதிய கட்டடங்கள் மற்றும் சுடுகாடு சீரமைத்தல் போன்ற பல்வேறு வளர்ச்சி பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக ஒவ்வொரு ஊராட்சிக்கும், தலா, 35 லட்சம் ரூபாய் வீதம், 1.75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

