/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாலிபரை வெட்டிய 4 பேருக்கு வலை
/
வாலிபரை வெட்டிய 4 பேருக்கு வலை
ADDED : டிச 22, 2025 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியை சேர்ந்தவர் உதயகுமார், 32. நேற்று இரவு 7:00 மணியளவில் இவரது வீட்டிற்கு வந்த வள்ளூவர்புரம் பகுதியைச் சேர்ந்த இளவரசன், 22 மற்றும் அவரது நண்பர்கள் சங்கீத், சுனில், மனோஜ் ஆகிய நால்வரும் அவரை மது அருந்த அழைத்து சென்றனர்.
ஈக்காடு பகுதியில் புதிய மேம்பாலம் அருகே வந்தபோது நால்வரும், உதயகுமாரை ஆபாசமாக பேசி கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடினர்.
படுகாயமடைந்த அவர் திருவளளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புல்லரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

