/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் 15ல் துவக்கம்
/
வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் 15ல் துவக்கம்
வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் 15ல் துவக்கம்
வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் 15ல் துவக்கம்
ADDED : ஏப் 08, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர் : வீரராகவர் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம் வரும் 15ல் துவங்கி, 10 நாட்கள் நடக்கிறது.
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம், வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில், உற்சவர் வீரராகவர், பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிப்பார்.