/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'பூத் சிலிப்' வழங்கும் பணி திருத்தணியில் துவக்கம்
/
'பூத் சிலிப்' வழங்கும் பணி திருத்தணியில் துவக்கம்
ADDED : ஏப் 10, 2024 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:அரக்கோணம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட திருத்தணி சட்டசபை தொகுதியில் வரும் 19ம் தேதி, 330 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
மொத்தம், 2,72,362 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்களுக்கு, ஓட்டுச்சாவடி முதல் நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, 'பூத் சிலிப்' வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் திருத்தணி நகராட்சியில் மூன்று ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, வாக்காளர்களின் புகைப்படத்துடன் உள்ள பூத் சிலிப்பை வழங்கி வருகின்றனர்.

