/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கனிமம் ஏற்றிய லாரி மோதி நிறுவன மேலாளர் பலி
/
கனிமம் ஏற்றிய லாரி மோதி நிறுவன மேலாளர் பலி
ADDED : அக் 31, 2024 03:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி,: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் இருந்து கனிமம் ஏற்றிச் சென்ற, 16 டயர் லாரி, காவல்கிணறு ஜங்ஷன் பகுதியில் நடந்து சென்ற அமிர்தையா, 64, என்பவர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
நாகர்கோவிலைச் சேர்ந்த அவர், அங்கு டூ - வீலர் ஷோரூம் மேலாளராக பணியாற்றி வந்தார்.

