/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மாஞ்சோலை,தென்காசி பகுதிகளில் கனமழை குற்றால அருவியில் குளிக்க தடை
/
மாஞ்சோலை,தென்காசி பகுதிகளில் கனமழை குற்றால அருவியில் குளிக்க தடை
மாஞ்சோலை,தென்காசி பகுதிகளில் கனமழை குற்றால அருவியில் குளிக்க தடை
மாஞ்சோலை,தென்காசி பகுதிகளில் கனமழை குற்றால அருவியில் குளிக்க தடை
ADDED : செப் 11, 2024 06:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை ஊத்து எஸ்டேட், தென்காசி மாவட்டம் குற்றாலம், செங்கோட்டை, மேக்கரை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை. சுற்றுலா பயணிகளை போலீசார் அறிவிக்கரையிலிருந்து வெளியேற்றினர்.