sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 உரிமை கோராத வைப்பு தொகை தீர்வு முகாம்

/

 உரிமை கோராத வைப்பு தொகை தீர்வு முகாம்

 உரிமை கோராத வைப்பு தொகை தீர்வு முகாம்

 உரிமை கோராத வைப்பு தொகை தீர்வு முகாம்


ADDED : டிச 30, 2025 05:51 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மத்திய அரசின் உங்கள் பணம் உங்கள் உரிமை திட்டத்தில் வங்கிகளில் உள்ள உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகள் சரியான ஆதாரங்களை சமர்ப்பித்து வட்டியுடன் திரும்ப பெறலாம்.

இதற்கான சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (டிச.30) காலை 10:00 மணிக்கு நடக்கிறது.

சம்பந்த பட்ட வைப்புத் தொகையாளர்கள், இறந்தவர்களின் சட்டபூர்வ வாரிசுகள், பரிந்துரைக்கப்பட்டவர்கள் அடையாள சான்றுகளுடன் விண்ணப்பிக்க லாம்.

முகாமில் பங்கேற்று பயனடையுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us