ADDED : ஆக 10, 2025 03:25 AM
ஆன்மிகம் சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.
கோபூஜை: காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.
கிருஷ்ண ஜெயந்திவிழா நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், வனபோஜனம், காலை 9:00 மணி, பஜனை, மாலை 5:00 மணி, சொற்பொழிவு, பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், மாலை 6:00 மணி.
பொது உலக உயிர்கள் மாநாடு: வேளாளர் உறவின்முறை மக்கள் மன்றம், வீரபாண்டி, சொற்பொழிவு, பங்கேற்பு: வடலுார் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க மாநில தலைவர் அருள்நாகலிங்கம், காலை 8:00 மணி, பட்டிமன்றம் தலைப்பு: வள்ளலார் செய்தது சமயப்புரட்சியா, சமூகப்புரட்சியா, காலை 10:00 மணி. செஸ்போட்டி: ஓட்டல் வெஸ்டன்ஸ் காட்ஸ், ஏற்பாடு: தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி, காலை 9:00 மணி.
கருத்தரங்கம்: ஓட்டல் தேனி இன்டர்நேஷனல், தலைப்பு: இது இன்று எப்படி இருக்கு, ஏற்பாடு: உரத்த சிந்தனை தேனி கிளை, தலைமை:கிளைத்தலைவர் மாரியப்பன், மாலை 5:15மணி.
டேலி, கண்காணிப்பு கேமரா நிறுவுதல், பழுது நீக்கல் இலவச பயிற்சி: கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம், தொழிலாளர் நல அலுவலகம் அருகில் கருவேல்நாயக்கன்பட்டி, காலை 9:30 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

