ADDED : ஜூலை 26, 2025 04:11 AM
ஆன்மிகம் சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை : வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி.
கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பூலாநந்தீஸ்வரர் கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, இரவு 7:15 மணி.
சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.
சிறப்பு பிராத்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு அலங்காரம்: பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், அரவிந்த் கண் மருத்துவமனை எதிரில், ஸ்ரீராம் நகர், தேனி, காலை 9:00 மணி.
சொற்பொழிவு நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், தலைப்பு: ஆச்சாரியனே மோக்ஷ உபாயம், பேசுபவர் : ஸ்ரீநிவாசன்ஜி, ஏற்பாடு: காட் இந்தியா அறக்கட்டளை, மாலை 6:00 மணி.
பொது பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா: சுந்தரம் மஹால், தலைமை: தங்கதமிழ்செல்வன் எம்.பி., தேனி, ஏற்பாடு: ஆர்டெக்ஸ் அறக்கட்டளை, காலை 11:00 மணி.
அழகு கலை, செயற்கை ஆபரணம் தயாரித்தல், வீட்டு உபயோக பொருட்கள் பழுது பார்த்தல், சோலார் பேனல் நிறுவுதல் இலவச பயிற்சி : கனரா வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், தொழிலாளர் நல அலுவலகம் அருகில் கருவேல்நாயக்கன்பட்டி, காலை 9:30 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின் ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
மாவட்ட செயற்குழு கூட்டம்: மீனாம்பிகை மக்கள் மன்றம், வீரபாண்டி, ஏற்பாடு: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், தலைமை: மாவட்ட நிர்வாகிகள் தாமோதரன், ஜெகதீசன், காலை 9:30 மணி.

