ADDED : ஜன 22, 2026 06:18 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக தமிழரசி நேற்று பொறுப்பேற்றார். இவர் மதுரை மாவட்ட மகளிர் திட்ட இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தார்.
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக பணிபுரிந்த அபிதாஹனீப் தென்காசி மாவட்ட மகளிர் திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
