sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அனுமதி இன்றி மரங்கள் அகற்றம்

/

அனுமதி இன்றி மரங்கள் அகற்றம்

அனுமதி இன்றி மரங்கள் அகற்றம்

அனுமதி இன்றி மரங்கள் அகற்றம்


ADDED : பிப் 06, 2024 12:35 AM

Google News

ADDED : பிப் 06, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி, : தேனி கே.ஆர்.ஆர்., நகர் 3வது தெருவில் மின் ஒயருக்கு இடையூறு ஏற்படுவதாக மரங்களை நகராட்சி, வனத்துறை அனுமதி இன்றி வேரோடு அகற்றினர்.

கே.ஆர்.ஆர்., 3வது தெருவில் 3 வீடுகளின் வாசலில் 2 மரங்கள் வளர்ந்திருந்தன. வீட்டின் உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு மரங்கள் இடையூறாக இருப்பதாக புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் மின்வாரிய அதிகாரிகள் கே.ஆர்.ஆர்., நகரில் உள்ள 2 மரங்களை மின்வாரிய ஊழியர்கள் வெட்டி அகற்றியுள்ளனர்.

இதுகுறித்து வீட்டின் உரிமையாளர்களோ, மின்வாரிய அதிகாரிகளோ உரிய முறையில் நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவிக்காததால், இன்று விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி பொறியாளர் முருகன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us