நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனியில் ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த ஆயத்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட
செயலாளர் ராம்குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ரவிக்குமார், பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் முத்துக்குமார், அன்பழகன், மோகன், சுல்தான், முத்துமாரி, ஜெகதீஷ், பெரியசாமி, கிருஷ்ணசாமி, முத்துப்பாண்டி உள்ளிட்டோர் கருப்பு பட்டடை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.

