/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோயிலில் ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு
/
கோயிலில் ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு
ADDED : டிச 18, 2025 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் அருகே எ.காமாட்சிபுரத்தில் துளசி பெருமாள் கோயிலில் மார்கழி பூஜை நடந்து வருகிறது. இரவில் பூஜாரி காமாட்சி கோயில் கதவை பூட்டி சென்றார்.
மர்மநபர்கள் கோயில் பூட்டு, கதவை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த 3 கிராம் தங்க மாங்கல்யம்,பேட்டரி, சிசிடிவி கேமரா மற்றும் அபிஷேகப் பொருட்கள் என மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச்சென்றனர். வடகரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.-

