ADDED : டிச 27, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பம் பெரியாறு அணை செயற்பொறியாளர் அலுவலகத்தை , முல்லைப் பெரியாறு அணை உள்ள பகுதிக்கு மாற்றவும், அணையில் நடைபெறும் விதிமீறல்களை கண்டித்தும் பெரியாறு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று கம்பம் பத்திரப் பதிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், தலைவர் மனோகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

