sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு

/

நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு

நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு

நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு


ADDED : ஏப் 08, 2025 05:12 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள ஒரு உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.' என, முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம். ஜெ.நடராஜன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: விண்ணப்பதாரர் முழு நேர அரசியலில் ஈடுபடுபவராக இருக்கக்கூடாது. 21 முதல் 62 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். தேனி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் https://theni.dcourts.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பித்தினை ஏப்.21 மாலை 5:00 மணிக்குள், தலைவர்/மாவட்ட நீதிபதி, நிரத்தர மக்கள் நீதிமன்றம், ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம், லட்சுமிபுரம், தேனி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தின் நகலை permanentlokadalattheni@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்., என்றார்.






      Dinamalar
      Follow us