/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பெற 200 மீ., தூரம் நின்ற வாகனங்கள்
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பெற 200 மீ., தூரம் நின்ற வாகனங்கள்
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பெற 200 மீ., தூரம் நின்ற வாகனங்கள்
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பெற 200 மீ., தூரம் நின்ற வாகனங்கள்
ADDED : ஏப் 19, 2024 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: தேனி லோக்சபா தொகுதி, பெரியகுளம் (தனி) சட்டசபை தொகுதி உட்பட்ட 297 ஓட்டுச்சாவடிகளுக்கு நேற்று ஓட்டுப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி ஆர்.டி.ஓ., முத்து மாதவன் மேற்பார்வையில் நடந்தது.
ஒவ்வொரு மினி லாரியிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பெற பெரியகுளம் தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நின்றிருந்தது.