/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோயில் பொருட்களை சேதப்படுத்தியவர் கைது
/
கோயில் பொருட்களை சேதப்படுத்தியவர் கைது
ADDED : மே 21, 2024 07:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் 48. காளியம்மன் கோயில் பூசாரியாக உள்ளார்.
இந்த கோயிலில் 12 சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சுவாமி கும்பிட வரும் நிலையில், இதே பகுதியைச் சேர்ந்த பூவரசன் 28.
கோயிலில் பூஜை நடத்தக்கூடாது என தகராறு செய்து, கம்பியால் உண்டியல் மற்றும் டேபிளை சேதப்படுத்தினார். தென்கரை போலீசார் பூவரசனை கைது செய்தனர்.

