sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைக்க கோரிக்கை

/

விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைக்க கோரிக்கை

விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைக்க கோரிக்கை

விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைக்க கோரிக்கை


ADDED : ஏப் 17, 2024 05:22 AM

Google News

ADDED : ஏப் 17, 2024 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேர்தல் பணியில் பங்கேற்ற வசதியாக இன்று(ஏப்.,17) நடைபெறும் 10ம் வகுப்பு, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும்பணியை ஒத்திவைக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்பு செயலாளர் சிவக்குமார் கூறுகையில், மாநிலம் முழுவதும் 10ம் வகுப்பு, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது.

இதில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி இரவு வரை நீடிக்கிறது.

இப்பணியை முடிந்து ஓட்டுச்சாவடியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நாளை(ஏப்.,18) காலை தேர்தல் பணி பயிற்சிக்கு செல்ல வேண்டி உள்ளது. அதைத்தொடர்ந்து மதியம் 12:00 மணிக்கு மேல் ஓட்டுச்சாவடிகளுக்கு செல்ல வேண்டும்.

எனவே தேர்வுத்துறை அதிகாரிகள் இன்று விடைத்தாள் திருத்தும் பணியை ஏப்.,22க்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரியுள்ளார்.






      Dinamalar
      Follow us