ADDED : செப் 11, 2024 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் ராகம்மாள், ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி, ஸ்ரீனிவாச பெருமாள், விநாயகர், மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக விக்னேஸ்வர் பூஜை, யாகசாலை பூஜை நடந்தது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர்கள் மனோகரன், சிவச்சந்திரன் செய்திருந்தனர்.

