/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முதியோர் , மாற்றுத்திறனாளிகள் 1024 பேர் தபால் ஓட்டளிப்பு
/
முதியோர் , மாற்றுத்திறனாளிகள் 1024 பேர் தபால் ஓட்டளிப்பு
முதியோர் , மாற்றுத்திறனாளிகள் 1024 பேர் தபால் ஓட்டளிப்பு
முதியோர் , மாற்றுத்திறனாளிகள் 1024 பேர் தபால் ஓட்டளிப்பு
ADDED : ஏப் 08, 2024 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : லோக்சபா தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறானளிகள் வீட்டிலிருந்து தபால் ஓட்டளிக்க தேர்தல் ஆணையம் வாய்ப்பு வழங்கி உள்ளது.
தேனி லோக்சபா தொகுதியில் தபால் ஓட்டு செலுத்த விண்ணப்பித்தவர்களில் 1234 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் ஓட்டுகள் பெறப்பட்டன.
இதில் முதியவர்கள் 510, மாற்றுத்திறனாளிகள்514 பேர் என 1024 பேர் தபால் ஓட்டினை பதிவு செய்தனர்.
இதில் விடுபட்டவர்களிடம் நாளை(ஏப்.,9) தபால் ஓட்டுகள் சேகரிக்கப்படுகிறது.