ADDED : ஏப் 06, 2024 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூர் : தேனி லோக்சபா தொகுதியில் அ.திமு.க. வேட்பார் நாராயணசாமி நேற்று காலை சீப்பாலக்கோட்டை, ஓடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம் அப்பிபட்டி, எரசை, கன்னிசேர்வை பட்டி ஆகிய கிராமங்களில் ஆதரவு திரட்டினார்.
அப்போது அவர் , அ.தி.மு.க.,வின் நிரந்தர பொதுச் செயலாளர் பழனிசாமி நமக்கு முதலமைச்சரா வரணும். அவர் வந்தால் தான் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க முடியும். எனவே என்னை ஆதரியுங்கள் என்றார். அவருடன் முன்னாள் அமைச்சர் உதயகுமார், மாவட்ட செயலாளர் ஜக்கையன் பங்கேற்றனர்.

