/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட த.மா.கா., விருப்ப மனு
/
தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட த.மா.கா., விருப்ப மனு
தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட த.மா.கா., விருப்ப மனு
தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட த.மா.கா., விருப்ப மனு
UPDATED : மார் 09, 2024 01:43 PM
ADDED : மார் 09, 2024 01:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்: லோக்சபா தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் த.மா.கா., சார்பில் போட்டியிட தென் சென்னை மாவட்ட செயலாளர் பட்டுக்கோட்டை பூபதி அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசனிடம் விருப்ப மனு வழங்கினார்.
அவருடன் மாநில பொதுச் செயலாளர் முனைவர் பாட்ஷா உடன் சென்று, சென்னை ஆழ்வார்பேட்டையில் த.மா.கா., கட்சி தலைமை அலுவலகத்தில் மனு அளித்தார்.