
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ்நாடு மின்வாரிய மதுரை (ஊரகம்) கண்காணிப்பு பொறியாளர் எஸ்.மங்களநாதன், மதுரை மண்டல தலைமைப் பொறியாளராக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றார்.
மதுரை மெட்ரோ, ஊரகம், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கான தலைமைப் பொறியாளராக இவர் செயல்படுவார்.

