/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பொட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
/
பொட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 12, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி : இளையான்குடி அருகே முள்ளியரேந்தல் பொட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
இக்கோயிலில் கும்பாபிேஷக விழா யாகசாலை பூஜைகளுடன் துவங்கின. கிராம மக்கள் கும்பாபிேஷகத்திற்கான பொருட்களை சீராக எடுத்து வந்தனர். நேற்று காலை புனித நீர் கடங்கள் புறப்பாடு நடந்தது.
காலை 9:50 மணிக்கு கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தினர். விழாக் குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

