sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புத்துாரில் மண்டலாபிஷேக விழா டிச.16ல் துவக்கம்

/

திருப்புத்துாரில் மண்டலாபிஷேக விழா டிச.16ல் துவக்கம்

திருப்புத்துாரில் மண்டலாபிஷேக விழா டிச.16ல் துவக்கம்

திருப்புத்துாரில் மண்டலாபிஷேக விழா டிச.16ல் துவக்கம்


ADDED : டிச 12, 2024 05:12 AM

Google News

ADDED : டிச 12, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்துார் தர்மசாஸ்தா அய்யப்ப சுவாமி கோயிலில் மண்டலாபிேஷக விழா டிச.16 ல் துவங்குகிறது.

துவக்க விழாவை முன்னிட்டு டிச.16 காலை 7:00 மணிக்கு மூலவர் சன்னதியில் கணபதி ேஹாமம், சாஸ்தா ேஹாமம் நடைபெறும். காலை 10:00 மணிக்கு லட்சார்ச்சனை துவங்குகிறது. டிச.26 ல் காலை 10:00 மணிக்கு மூலவருக்கும்,உற்ஸவருக்கும் மண்டலாபிேஷக ஆராதனை நடைபெறும். மதியம் 12:00 மணிக்கு மகா அபிேஷகம், தீபாராதனை,இரவு 7:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெறும்.

ஜன. 4ல் காலை 10:00 மணிக்கு லட்சார்ச்சனை பூர்த்தியாகி அன்னதானம் நடைபெறும். டிச.11 ல் இருமுடி கட்டி கோயிலிலிருந்து பக்தர்கள் மகரஜோதி தரிசன யாத்திரை புறப்பாடு துவங்கும். ஏற்பாட்டினை அய்யப்ப பக்தர்கள், மகரஜோதி யாத்திரைக்குழுவினர்,மணிகண்டன் இளைஞர் நற்பணி மன்றம், கோயில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us