sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நாகம்மாள் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

/

நாகம்மாள் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

நாகம்மாள் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

நாகம்மாள் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்


ADDED : பிப் 20, 2024 11:50 PM

Google News

ADDED : பிப் 20, 2024 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை, - மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள நம்பி நாகம்மாள் கோவிலில் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன.

கும்பாபிஷேக விழாவிற்காக நேற்று மாலை கணபதி ஹோமத்துடன் முதலாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கின.

இதனை தொடர்ந்து இன்று காலை 7:00 மணி முதல் 2ம் கால யாகசாலை பூஜைகள், மாலை 5:30 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜை தொடர்ந்து நடைபெற்று, நாளை காலை 4ம் கால யாகசாலை பூஜைக்கு பின் காலை 10:35 மணி முதல் 11:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ரவிச்சந்திரன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us