நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: திருச்சியிலுள்ள தமிழர் தேசக் கட்சி நிறுவனர் செல்வகுமார் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதை கண்டித்து அக்கட்சியினர் புழுதிபட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய தலைவர் முருகேசன், தங்கையா, காமராஜ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

