நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மெஜஸ்டிக் மகாராஜா பட்டு ஜவுளி ரெடிமேட்ஸ் நிறுவனத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
இடமிருந்து பொறியாளர் செந்தில்குமார், சீமாட்டி ரெடிமேட்ஸ் கும்பகோணம் உரிமையாளர் ஜியாவூதீன், முன்னாள் அமைச்சர் தென்னவன், மேயர் முத்துத்துரை, உரிமையாளர்கள் ஆஷிப் அலி, முகமது ரபி, சவுகத் அலி தமிழ்நாடு துணிக்கடை உரிமையாளர் ஆற்காடு.

