ADDED : ஏப் 17, 2024 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி, : தேவகோட்டை ரஸ்தா அருகே அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயிலில் மோதி இறந்து கிடந்தார்.
காரைக்குடி ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

