sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தந்தையும், மகனும் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை: பிரேமலதா குற்றச்சாட்டு

/

தந்தையும், மகனும் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை: பிரேமலதா குற்றச்சாட்டு

தந்தையும், மகனும் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை: பிரேமலதா குற்றச்சாட்டு

தந்தையும், மகனும் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை: பிரேமலதா குற்றச்சாட்டு


ADDED : ஏப் 12, 2024 10:51 PM

Google News

ADDED : ஏப் 12, 2024 10:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி : சிவகங்கை தொகுதிக்கு சிதம்பரமும், அவரது மகனும் 40 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை என தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா பேசினார்.

சிவகங்கை லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சேவியர் தாஸை ஆதரித்து சிங்கம்புணரியில் பிரேமலதா பேசியதாவது:

இத்தொகுதியில் கடந்த 40 ஆண்டாக சிதம்பரமும், அவரது மகன் கார்த்தியும் எம்.பி., ஆக இருந்தும் மக்களுக்கு எதுவும் நல்லது செய்யவில்லை. சேவியர் தாஸ் வெற்றி பெற்றால் காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தில் சிங்கம்புணரி சேர்க்கப்படும். திண்டுக்கல் -- ராமேஸ்வரம் ரயில் பாதை திட்டம் வர நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கலைக்கல்லூரி, பஸ் டிப்போ கொண்டுவரப்படும். தி.மு.க., ஆட்சியில் வறுமை, வேலையின்மை, லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பெண்களின்திட்டங்களை அரசு முடக்கிவிட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us