/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கைக்கு தேர்தல் பார்வையாளர்
/
சிவகங்கைக்கு தேர்தல் பார்வையாளர்
ADDED : மார் 27, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை லோக்சபா தொகுதிக்கு தேர்தல் (பொது) பார்வையாளராக தெலுங்கானா போக்குவரத்து மற்றும் கட்டுமான துறை இணை செயலர் ஹரீஸ் ஐ.ஏ.எஸ்., போலீஸ் பார்வையாளராக உத்திரபிரதேசத்தை சேர்ந்த ரோஹன் பி.கனேய் ஐ.பி.எஸ்., ஆகிய இருவரும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
இன்று முதல் இவர்கள் இருவரும் தொகுதியில் தேர்தல் பணிகளை கண்காணிப்பர்.

