ADDED : மே 22, 2024 07:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : எஸ்.புதுார் அருகே பழைய நெடுவயல் கிராமத்தில் ஆதினமிளகி ஐயனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.
இதில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதாக நெடுவயல் வி.ஏ.ஓ., மணிமேகலை அளித்த புகாரில் பழைய நெடுவயலை சேர்ந்த அபுபக்கர் சித்திக், அழகு, மாதவன், பழனி, ராஜ், வெள்ளைச்சாமி, அய்யாவு ஆகியோர் மீது உலகம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

