sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நாளை வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

/

நாளை வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

நாளை வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

நாளை வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்


ADDED : டிச 26, 2025 04:55 AM

Google News

ADDED : டிச 26, 2025 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம், டிச., 27(நாளை), 28, ஜன., 3, 4ல் நடக்க உள்ளது.

இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி சேலம் மாவட்டத்தில் உள்ள, 3,468 ஓட்-டுச்சாவடிகளிலும், டிச., 27(நாளை), 28, ஜன., 3, 4 ஆகிய சனி, ஞாயிறில் காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை வாக்-காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான முகாம்கள் நடக்க உள்ளன.இதில், 2026 ஜன., 1ல், 18 வயது பூர்த்தியாகும் நபர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள், முகாமில் படிவம் - 6ஐ பெற்று பூர்த்தி செய்து கொடுத்து, வாக்காளர் பட்டியலில் சேர்த்-துக்கொள்ளலாம். பெயர் நீக்கத்துக்கு படிவம் - 7, திருத்தம் செய்ய, புது வாக்காளர் அடையாள அட்டை பெற, மாற்றத்திற-னாளிகள் படிவம் - 8ஐ பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

தவிர, Votters.eci.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்து கொள்ளலாம். ஜன., 18 வரை பெறப்படும் விண்ணப்பங்-களை பரிசீலித்து, பிப்., 17ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளி-யிடப்படும்.






      Dinamalar
      Follow us