sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இளம் தலைமுறை பேச்சாளர் அ.தி.மு.க.,வில் நேர்முகத்தேர்வு

/

இளம் தலைமுறை பேச்சாளர் அ.தி.மு.க.,வில் நேர்முகத்தேர்வு

இளம் தலைமுறை பேச்சாளர் அ.தி.மு.க.,வில் நேர்முகத்தேர்வு

இளம் தலைமுறை பேச்சாளர் அ.தி.மு.க.,வில் நேர்முகத்தேர்வு


ADDED : பிப் 20, 2025 07:33 AM

Google News

ADDED : பிப் 20, 2025 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே உள்ள, அ.தி.மு.க., அலுவல-கத்தில், மாணவரணி சார்பில், இளைய தலைமுறை பேச்சாளர் நேர்முகத்தேர்வு நேற்று நடந்தது. சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார்.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து, 120 பேச்சாளர்கள் பங்கேற்றனர். ஒவ்வொருவருக்கும் தலா, 3 நிமிடம் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. மாணவர் அணி மாநில செயலர் ராமச்சந்திரன், மாணவர்கள் பேச்சை கேட்டார்.

ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, ஒன்றிய செயலர்கள் ராஜேந்திரன், செந்தில்குமார், புறநகர் மாவட்ட மாணவரணி செயலர் கவு-சிக்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் தேர்வான பேச்சாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என,

அ.தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us