தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'ஒற்றுமையுடன் தேர்தல் பணி'

'ஒற்றுமையுடன் தேர்தல் பணி'

'ஒற்றுமையுடன் தேர்தல் பணி'


ADDED : மார் 02, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 05:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாரமங்கலம்; தாரமங்கலம் அருகே சிக்கம்பட்டியில், த.வெ.க., செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது.

வடமேற்கு மாவட்ட செயலர் செந்தில்குமார் தலைமை வகித்து பேசுகையில், ''நிர்வாகிகள் கட்சி பணியை தொய்வின்றி செய்ய வேண்டும். பாகுபாடின்றி ஒற்றுமையுடன் தேர்தல் பணி செய்ய வேண்டும். சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில், த.வெ.க., வெற்றி பெற அனைவரும் உறுதியளிப்போம்,'' என்றார். வடமேற்கு மாவட்ட பொருளாளர் பெருமாள், மகளிர் அணி அமைப்-பாளர் சுஜாதா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us