நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி:கெங்கவல்லி, மூலப்புதுார் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
வட்டார கல்விஅலுவலர்
அலெக்சாண்டர் தலைமை வகித்தார். மாணவ, மாண-வியரின் கலைநிகழ்ச்சி,
தமிழ், ஆங்கில நாடகங்கள், ஜிம்-னாஸ்டிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகள்
நடந்தன. ஆசிரியர் பயிற்சி நிறு-வன விரிவுரையாளர் கலைவாணன், வட்டார
மேற்பார்வையாளர் ராணி, தலைமை ஆசிரியர் கணேசன்உள்ளிட்ட பங்கேற்றனர்.

